Category: Tamil Biz Gossip

உலகளாவிய போக்குகளை ஈர்க்கும் உள்நாட்டு சுவைகள்: Unilever Food Solutions வழங்கும் “எதிர்கால மெனுக்களில் ஈடுபடுங்கள்” நிகழ்வு 150 இற்கும் மேற்பட்ட இலங்கை சமையல் நிபுணர்களை ஊக்குவிக்கிறது

2024 ஆம் ஆண்டு உலக சமையல் நிபுணர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் உணவு சேவை வணிகமான Unilever Food Solutions (UFS) (யூனிலீவர் உணவுத் தீர்வுகள்) அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்த “Indulge in Future Menus” (எதிர்கால மெனுக்களில்...

SLIM வர்த்தக நாம சிறப்பு 2024 விருதுகள் வழங்கலில் First Capital“ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” மற்றும் மூன்று பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்தது

முதலீட்டுத் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் First Capital Holdings PLC, அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயரிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. தொழிற்துறையில் இந்நிறுவனம் கொண்டுள்ள ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும்...

First Capital நிறுவனம், இலங்கையில் முதல்முறையாக அலகு நம்பிக்கை நிதியங்களுக்கு (Unit Trust Fund) வாட்ஸ்அப் மூலமான பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி, இலங்கையில் நிதித் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற First Capital நிறுவனம், முதல்முறையாக வாட்ஸ்அப் ஊடாக அலகு நம்பிக்கை நிதிய முதலீடு மற்றும் மீளப்பெறுகின்ற சேவையை அறிமுகம் செய்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. முதலீட்டுச் சேவைகளை இலகுவாக அணுகவும்,...

இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

பிரான்ஸை தளமாகக் கொண்ட குறைந்த மின்னழுத்தம் தொடர்பான மின்சக்தி நிர்வாகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிபுணத்துவம் கொண்ட Socomec நிறுவனம், இலங்கையின் மின்சார பொறியியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Venora குழுமத்தின் துணை நிறுவனமான Boxy Private Limited உடன் ஒரு...

SLIM Brand Excellence விருது விழாவில் இந்த வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளராக பிரகாசித்த தீவா திரிய

20 ஆண்டுகளுக்கும் மேலாக Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமாக திகழும் தீவா, 23ஆவது SLIM Brand Excellence விருது நிகழ்வில் அதன் துணை வர்த்தகநாமமான தீவா திரியவிற்காக (Diva Diriya) Best New Entrant of the Year (வருடத்தின் சிறந்த...

முதலாவது Sri Lanka Technician Grand Prix 2024 போட்டியை இணைந்து நடாத்திய AMW மற்றும் Yamaha Motor ஜப்பான்

Associated Motorways (Private) Limited (AMW) மற்றும் ஜப்பான் Yamaha Motor ஆகியன இணைந்து, நாட்டின் முதலாவது Sri Lanka Technician Grand Prix 2024 போட்டியை கடந்த 2024 நவம்பர் 30 ஆம் திகதி நடாத்தியிருந்தது. இந்த நிகழ்வானது, Yamaha மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்...

Fems, Baby Cheramy, Diva ஆகிய தனது பலம் மிக்க வர்த்தகநாமங்களுக்காக SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் சாதனை வெற்றியை பதிவு செய்த Hemas Consumer Brands

மதிப்புமிக்க SLIM Brand Excellence Awards 2024 நிழ்வில் வெற்றியீட்டியுள்ளதன் மூலம், இலங்கையின் மிக வேகமாக நுகரப்படும் (FMCG) பொருட்கள் துறையில் தனது தலைமைத்துவத்தை Hemas Consumer Brands (HCB) நிறுவனம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபெம்ஸ், பேபி செரமி, தீவா (Fems, Baby Cheramy, Diva) ஆகிய...

இலங்கையர்களுக்கு சூரிய சக்தியை முதலீடாக மாற்ற உதவும் Hayleys Solar ஒன்லைன் சேமிப்புக் கணிப்பான்

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar, இலங்கையிலுள்ள குடும்பங்களின் மின்சக்தித்தேவைகளை கையாள்வதற்கான கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய மின்சக்தி தொகுதியை கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘நயக் நொவென நயக்’ (கடன் ஆகாத கடன்) எனும் பிரத்தியேகமான நிதி வழிகாட்டல் திட்டத்தை அண்மையில்...

கிறிஸ்மஸ் மரத்தை ஒளிரச் செய்து  ‘Tropical Christmas’ கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef ஹோட்டல்

கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டி, நத்தார் பண்டிகைக்காக நத்தார் தாத்தாவை வரவேற்பதன் மூலம், அனைவரினதும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய  ‘Tropical Christmas’ (வெப்பமண்டல கிறிஸ்மஸ்) எண்ணக்கருவுடனான விடுமுறைச் செயற்பாடுகள் கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை இப்பண்டிகைக் காலத்தில் Pegasus Reef ஹோட்டல் கொண்டுவந்துள்ளது. இக்கொண்டாட்டங்கள் யாவும் முழுக் குடும்பத்தினருக்குமான தனித்துவமான மற்றும்...

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்ட ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன்...