Category: Tamil Biz Gossip

eMACH.ai ஐ அறிமுகப்படுத்தும் Intellect – கோட்பாடுகளின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட முதலாவது உருவாக்கக்கூடிய நுண்ணறிவு கொண்ட புதிய திறந்த நிதித் தளம் – இலங்கையின் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது

நிறுவன மட்டத்திலான நிதித் தொழில்நுட்ப தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Intellect Design Arena Ltd நிறுவனம், இலங்கையில் eMACH.ai ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரத்தியேகமாக இலங்கையின் நிதித்துறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளமானது, கோட்பாடுகளின் சிந்தனை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, 329 நுண் சேவைகள், 535 நிகழ்வுகள், 1757 இற்கும்...

மெர்கன்டைல் கைப்பந்து சம்பியன்ஷிப் 2024 இல் சூப்பர் லீக் பட்டத்தை வென்ற Ocean Lanka

இலங்கையின் முன்னணி நெசவுத் துணி உற்பத்தியாளரும், மெர்கன்டைல் ​​கைப்பந்து சம்பியன்ஷிப் 2024 தொடரின் பெருமைமிக்க தங்க அனுசரணையாளருமான Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம், அண்மையில் மஹரகமவில் உள்ள இளைஞர் மையத்தின் உள்ளக விளையாட்டரங்களில் நடந்து முடிந்த கைப்பந்துப் போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில்...

போலி உதிரிப் பாகங்களை எதிராகப் போராடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் CMTA மற்றும் சுதத் பெரேரா அசோசியேட்ஸ்

தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) மற்றும் புலமைச் சொத்துரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சட்ட நிறுவனங்களில் ஒன்றான சுதத் பெரேரா அசோசியேட்ஸ் ஆகியன இணைந்து, நாட்டில் அதிகரித்து வரும் போலியான உதிரிப் பாகங்களின் சந்தை...

பெண்கள் வணிக மேம்பாட்டு பயிற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இணைந்த இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் MDF

இலங்கை வர்த்தக சம்மேளனம், MDF Training & Consultancy நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் பெண்கள் வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் (ToT) திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. “இலங்கையில் பெண்கள் வணிக மேம்பாட்டுப் பயிற்சியாளர்களின் திறனைக் கட்டியெழுப்புதல்” எனும் தலைப்பில்...

TVET தொழில்பயிற்சி தள திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் தொழில் வழிகாட்டல் கொள்கை பட்டறையை முன்னெடுக்கும் UBION மற்றும் KOICA

கொரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான UBION, சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனத்தின் (KOICA) ஒத்துழைப்புடன், இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுடன் (TVEC) இணைந்து, தொழில் வழிகாட்டல் கொள்கைப் பட்டறையை கடந்த 2024 ஜூலை 16 ஆம் திகதி, Monarch Imperial ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. கல்வி...

இலங்கையை வலுவூட்டும் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO, இலங்கைச் சந்தையில் Tata Motors GenVoltz ஜெனரேட்டர்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. 25kVA, 30kVA, 35kVA, 40kVA, 50kVA, 62.5kVA, 82.5kVA, 100kVA, 125kVA மாதிரிகளில் அமைந்த GenVoltz மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேட்டர்கள்), கட்டடங்களின் பராமரிப்பு சேவைகள், சுகாதார சேவைகள்,...

Suzuki WagonR உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் AMW

இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாயும், Suzuki வர்த்தகநாமத்தை  பிரதிபலிக்கும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் (Associated Motorways (Private) Limited) நிறுவனம், நாடு முழுவதும் உள்ள Suzuki வாகன உரிமையாளர்களைப் பாதுகாக்கும் ஒரு செயல் திட்டத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. பாதுகாப்பு தொடர்பிலான ...

யாழ். போதனா வைத்தியசாலையில் MRI அறிக்கைகளை விரைவாக பெற அதிநவீன கணனிமயமாக்கப்பட்ட தரவு பகுப்பாய்வு தொகுதியை நன்கொடையாக வழங்கிய DIMO Healthcare

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare நிறுவனம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் Siemens Healthineers 3 Tesla MRI ஸ்கேனருக்கு, மேலதிக கணனி தரவுப் பகுப்பாய்வு தொகுதியை (Workstation) நன்கொடையாக வழங்கியுள்ளது. MRI அறிக்கைகளைப் பெறுவதற்கும், இதன்...

இலங்கையில் தொழில் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கும் UBION மற்றும் KOICA:

70 நிறுவனங்கள் மற்றும் 200 CGO அதிகாரிகளை சென்றடைந்த TVET Career Platform திட்டம் கொரிய தொழில்நுட்பக் கல்வி (Edtech) நிறுவனமான UBION, கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவருடன் (KOICA) இணைந்து, TVET தொழில் தளத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுடன்...

வங்கியின் முக்கிய உட்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்த Huawei உடன் இணைந்த LB Finance PLC

இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் வங்கியல்லாத முதன்மையான நிதியியல் அதிகாரத்தைக் கொண்டுள்ள LB Finance PLC நிறுவனம், அதன் முக்கிய வங்கிக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக Huawei உடனான கூட்டணியை அறிவித்துள்ளது. Huawei நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் பணப்பை, டிஜிட்டல் வங்கி, கடன்கள், குத்தகை,...