Category: Tamil Biz Gossip
Hemas Consumer Brands (HCB) அண்மையில் நிறைவடைந்த ‘SLIM Digis 2.5 விருதுகள்’ விழாவில், அதிக விருதுகளை வென்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, இலங்கையின் தனிநபர் பராமரிப்பு (Personal Care) மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் (FMCG) துறைகளில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிட்டல்...
சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனத் தலைவியான திருமதி அமரி விஜேவர்தன, Top C Magazine ஏற்பாடு செய்த நிகழ்வில் “Iconic Woman 2025” எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். SLBC நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கௌரவத்தை பெற்றமை தொடர்பில்...
JXG (ஜனசக்தி குழுமம்)குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னணி முதலீடுகள் பற்றிய முழு-சேவை நிறுவனமுமாகத் திகழும் First Capital Holdings PLC, 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இரு நாள் நிகழ்வொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. மூலதன சந்தைகளினூடாக செல்வ உருவாக்கம் மற்றும் வளர்ச்சி...
Pimp My Tuk Tuk Asia (PMTT Asia) இலங்கையில் தனது மூன்றாவது சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஏழு நாட்கள், 1,350 கிலோமீற்றர் தூர தொண்டுப் பயணத்தைக் கொண்ட இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பல்வேறு தன்னார்வ பயணம் செய்வோர், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்....
ஹில்டன் கொழும்பின் (Hilton Colombo) விருந்தினர் அறை புனரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட் (Hotel Developers Lanka Limited) பெருமையுடன் அறிவித்துள்ளது. இது ஹோட்டலின் மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, சீராக வளர்ச்சியடைந்து வரும்...
ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கமைய HSBC இலங்கையில் முன்னெடுத்த சகல தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பொறுப்பில்...
David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய...
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழு முதலீட்டு -சேவைகளை வழங்கும் நிறுவனமுமான First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் Brand Finance இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியியல் பிரிவில் (AA) எனும்...
DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான வலிமையின் ஆதரவைக் கொண்ட இலங்கையின் முன்னணி இணைய டயர் வணிகத் தளமான dsityreshop.com, பிரபலமான SLIM DIGIS 2.5 விருது விழாவில் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் புத்தாக்கமான ‘Pick-Up from Dealer’ (முகவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்)...
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெற்றோரின் உதவியாளராக விளங்குகின்றது. இது குடும்ப வாழ்க்கையின் அன்றாட சவால்களை சமாளிப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவல்ர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய செயற்கை...
Recent Comments