யூனிலீவர் ஸ்ரீலங்கா, IDB மற்றும் WCIC ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் பெண் தலைமைத்துவ சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது
யூனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB) ஆகியன ஒன்றிணைந்து, இரண்டாவது கட்டமாக பத்து சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதியுதவியளித்துள்ளன. 2024ம் ஆண்டில் யூனிலீவர் மற்றும் IDB ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திட்டப்பட்ட 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக...
Recent Comments