Suzuki WagonR உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் AMW
இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாயும், Suzuki வர்த்தகநாமத்தை பிரதிபலிக்கும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் (Associated Motorways (Private) Limited) நிறுவனம், நாடு முழுவதும் உள்ள Suzuki வாகன உரிமையாளர்களைப் பாதுகாக்கும் ஒரு செயல் திட்டத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. பாதுகாப்பு தொடர்பிலான ...
Recent Comments