OREL Cloud: இலங்கையின் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற முதலாவது கிளவுட் சேவை வழங்குநராக வரலாற்றுச் சாதனை
இலங்கையின் டிஜிட்டல் சூழலுக்கான முக்கிய திருப்பமாக, OREL Cloud நிறுவனம் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் உள்நாட்டு கிளவுட் சேவை வழங்குநராக தனது பெயரை பதிவு செய்துள்ளமையை OREL IT நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கிளவுட் தகவல் பாதுகாப்புக்கான Gold தரச்...
Recent Comments