Category: Tamil Biz Gossip
20 ஆண்டு புள்ளிவிபரங்கள் மற்றும் வாழ்வில் மாற்றத்திற்கான புத்தாக்கம் உலக ஆவி புகைப்பிடிப்பு தினமானது 2025 ஆனது மே 30 ஆந் திகதி அனுசரிக்கப்படுவதுடன், பொதுச் சுகாதாரத்தில் நிகழ்ந்துள்ள மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆபத்தைக் குறைக்க விரும்பி, ஆவி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள்...
“Maxxis Committed to Conquer” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற Maxxis வருடாந்த விருது விழா, மணிக்கு Shangri-La ஹோட்டலில் உள்ள மண்டபத்தில் வெகு விமரிசையாக அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதான விருந்தினராக Maxxis Taiwan International நிறுவனத்தின் உபதலைவர் Lenny H. K. Lee பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது....
AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Rethink Healthy’ வர்த்தகநாம பிரசாரத்தின் ஒரு அங்கமாக, PodHUB எனும் முன்னணி தகவல் மற்றும் பொழுதுபோக்கு தளத்துடன் இணைந்து, நான்கு பாகங்களில் அமைந்த சிறந்த podcast தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பாரம்பரியமான, ஒரேகோணத்திலான வழக்கமான...
ஆயுர்வேத மூலிகைப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையைப் பெற்றுள்ள லிங்க் நெச்சுரல் புரொடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியாக, சமஹன் வர்த்தகநாமம் விளங்குகின்றது. புனித சிவனொளி பாதமலை தலத்தின் உயிர்ப் பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுவதற்காக லிங்க் சமஹன் வர்த்தகநாமத்தின்...
சர்வதேச திரைப்பட நட்சத்திரமும், பெருமைக்குரிய இலங்கையருமான ஜக்கலின் பெனாண்டஸ், இலங்கையின் முன்னளி மற்றும் நம்பகமான சொத்து விற்பனை வர்த்தகநாமமான ஹோம்லாண்ட்ஸ் (Home Lands) குழுமத்துடன் உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்துள்ளார். உலகளாவிய பிரபலத்தையும், தூரநோக்கம் கொண்ட இலங்கை வர்த்தகநாமத்தையும் ஒன்றிணைக்கும் இந்த முக்கிய கூட்டிணைவானது, நாட்டின் சொத்து...
ஆவி முறையில் புகைப் பிடித்தலை (vaping) கொடூரமான ஒன்றாக உருவகப்படுத்தி, பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக அது ஒரு புதிய பேசுபொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான செய்தி வெளிப்பாடுகளில் போதிய நுணுக்கமான ஆராய்வோ, விழிப்புணர்வோ அல்லது துல்லியமோ கிடையாது என்பதுடன், ஆவி முறையில் புகைப் பிடித்தலுக்கு எதிராக...
இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக திகழும் DIMO நிறுவனம், தென்கிழக்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய விநியோகஸ்தர்களை தாண்டி இந்த விருதை வென்றுள்ளது. 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தின் மீதான அதிகாரத்துடன் அடையப்பட்ட இந்த சாதனையானது, Mercedes-Benz AG நிறுவனம் வகுத்துள்ள...
இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான Hayleys Fentons நிருவனமானது, StarCharge மின்சார வாகன (EV) சார்ஜிங் தீர்வுகளை இலங்கைச் சந்தையில் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் பசுமை போக்குவரத்து கட்டமைப்பில் முக்கியமான முன்னேற்றமாகும். இந்த அறிமுக விழா Hayleys நிறுவனத்தின் கொழும்பிலுள்ள தலைமையகத்தில்...
உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு தனது புதிய அழகு வர்த்தகநாமமான ‘Whispering Island’ (விஸ்பரிங் ஐலண்ட்) இனை அறிமுகப்படுத்துவதில் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெருமையடைகின்றது. இதன் மூலம் இலங்கையின் பண்டைய பாரம்பரியத்திற்கு சுதேசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புத்துயிரளிக்கிறது. இலங்கையின் வளமான அழகு பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ள இந்த இலங்கை...
இலங்கையில் பெப்ஸி (Pepsi) மென்பானத்தை போத்தலில் அடைக்கும் உத்தியோகபூர்வ ஒப்பந்ததாரராகவும், முன்னணி மென்பான உற்பத்தியாளராகவும் விளங்கும் Varun Beverages Lanka (Pvt) Ltd. நிறுவனம், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் வகையில், சூழல், சமூக மற்றும் நல்லாட்சி (ESG) கொள்கைகளை...
Recent Comments