Category: Tamil Biz Gossip

புத்தாக்கத்துடன் ஒன்றிணைய கூட்டுச் சேர்ந்த ராஜா ஜுவலர்ஸ் மற்றும் பின்தன்ன ஊத்

கடந்த ஒன்பது தசாப்தங்களாக தங்க நகை உலகின் மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், அதன் சமீபத்திய நகை வரிசையின் மர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடன் (Pintanna Oud Oil (Private) Limited) உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்த அற்புதமான கூட்டாண்மையில் கையெழுத்திடும் நிகழ்வு...

அற்புதமான Crimson Eve கொண்டாட்டத்துடன் பண்டிகையை நிறைவு செய்த Pegasus Reef 2025 வருடத்தை ஆடம்பரமாக வரவேற்கிறது

எப்போதும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பிரபலமான இடமாக திகழும் Pegasus Reef ஹோட்டல், 2024 ஆம் ஆண்டை நிறைவு செய்து, 2024 டிசம்பர் 31ஆம் திகதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் Crimson Eve கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றது. இங்கு ஹோட்டலின் துடிப்பான வெப்பமண்டல கருப்பொருளின் கீழ் ஆடம்பரமான நிகழ்வுகள்...

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு  அத்தியாவசிய பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கிய Hemas Consumer Brands (HCB) நிறுவனம் 

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தோடு இணைந்து, கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு க்ளோகார்ட் பற்பசை, பேபி செரமி டயபர்கள், வெல்வெட் சவர்க்காரம், டென்டெக்ஸ் ஷாம்பு, குமாரிகா ஹெயார் ஒயில் மற்றும் தீவா ப்ரஸ் சலவைத் தூள்...

CMA சிறப்பு ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2024 இல் First Capital விருது வென்றுள்ளது

முதலீட்டு துறையின் முன்னணி நிறுவனமாக திகழும் First Capital, 10ஆவது CMA ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் முதலீட்டு வங்கியியல் துறையில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் டிசம்பர் 3ஆம் திகதி நடைபெற்றது. இந்த பெருமைக்குரிய நிகழ்வு, இலங்கை...

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவுவதற்காக, சர்வோதயஷ்ரமதானஇயக்கத்தின்அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்குநன்கொடை

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Fems சனிட்டரி நப்கின்கள், பேபி செரமி சவர்க்காரம், குமாரிகா ஷாம்பு, வெல்வெட் சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி...

FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால்...

2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல்இண்டு விருதுகளை வென்ற DIMO

இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS...

புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது....

பிரத்தியேக கூந்தல் பராமரிப்பு அனுபவத்திற்காக நடமாடும் ‘Hair Play Studio’ வசதியை அறிமுகப்படுத்தும் குமாரிகா

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘Hair Play Studio’ எனும் தனது நடமாடும் சலூன் வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. குமாரிகாவின் புதிய ஷாம்பு மற்றும்...

Emerald இன் புதிய தோற்றம்: ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பல்வகை ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முதன்மையான ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald International, “Re-Imagine Emerald” எனும் தனது வர்த்தகநாம மீள் பெயரிடல் மூலம் தமது பாரம்பரியத்தை மீள்வரையறை செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனம் தமது வர்த்தகநாமத்திற்கு ஒரு நவீன புதிய இலச்சினையை (Logo) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு...