Category: English Biz Gossip

2025 LUXE குளோபல் விருது விழாவில் சிறந்த கௌரவிப்புகளுடன் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் இலங்கையின் Le Grand Galle

மலேசியாவின் கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற 2025 LUXE குளோபல் விருது விழாவில் (2025 LUXE Global Awards) மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றதன் மூலம் இலங்கையை மீண்டும் உலகளாவிய ஆடம்பரமான அரங்கில் Le Grand Galle நிலைநிறுத்தியுள்ளது. இந்த உல்லாச விடுதியானது, Best Luxury Hidden Gem...