Category: English Biz Gossip

தமது முக்கிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்குள் காலடி வைக்கும் Socomec India

Low Voltage (LV) மின்சார முகாமைத்துவத்தில் உலகளாவிய முன்னணி நிபுணரான Socomec India நிறுவனம், அதன் முக்கிய விரிவாக்கத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் பிரான்சைச் சேர்ந்த வலுசக்தி நிறுவனமான Socomec India, இலங்கை சந்தைக்குள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுழைகின்றது. ‘Greater...