Hayleys Solar நிறுவனத்திற்கு இலங்கையில் Bluetti Power Station இற்கான பிரத்தியேக விநியோக உரிமை
எந்நேரத்திலும், எந்த இடத்திலும் சிறந்த அனுபவம் Hayleys Fentons Limited இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar, இலங்கையில் Bluetti Power Stations இற்கான பிரத்தியேக விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளது. 300W, 1000W, 2400W என மூன்று திறன் கொண்ட இந்த புத்தாக்கமான இலகுவில் எடுத்துச்...
Recent Comments