ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி 2025/26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 2.15 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னணி முழு-அளவிலான முதலீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமுமான ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2025 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், முதல் காலாண்டில் வரிக்கு...
Recent Comments