Latest

FACETS ප්‍රදර්ශනය සඳහා වසර කිහිපයක් පුරාවට සිය සහභාගීත්වය ලබා දුන් අභිනව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාට ශ්‍රී ලංකා මැණික් හා ස්වර්ණාභරණ සංගමයේ සුභාශිංෂන

ශ්‍රී ලංකාවේ මැණික් හා ස්වර්ණාභරණ කර්මාන්තයේ ප්‍රමුඛතම ආයතනය වන ශ්‍රී ලංකා මැණික් හා ස්වර්ණාභරණ සංගමය (SLGJA) විසින් ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ 9 වැනි විධායක ජනාධිපතිවරයා ලෙස දිවුරුම් දුන් අතිගරු ජනාධිපතිතුමාට මහත්  ගෞරවයෙන් හෘදයාංගම...

First Capital Holdings நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் தரப்படுத்தல் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதைக் கொண்டாடுகின்றது

LMD சஞ்சிகையால் தரப்படுத்தப்பட்டு வருகின்ற, இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புடைய 100 நிறுவனங்கள் என்ற பெருமதிப்புமிக்க பட்டியலில் முதன்முறையாக தான் இடம்பெற்றுள்ளதை First Capital Holdings PLC நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. நிதியியல் பலம், மூலோபாய தலைமைத்துவம், தொழிற்பாட்டு மகத்துவம், நிறுவன ஆட்சி, ஊழியர்களின் நலன், ஒட்டுமொத்தமாக இலங்கையின்...

பின்தங்கிய கிராமங்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்க “சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை” திட்டத்தை ஆரம்பித்துள்ள சுதேசி கொஹொம்ப

இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேசி கொஹொம்ப, இலங்கையின் கிராமப்புறங்களுக்கு மிக முக்கியமான தேவைகளை நன்கொடையாக வழங்குவதற்காக அதன் புதிய பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டமான (CSR) “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” (சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை) திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில்...

Singer Fashion Academy  ஆடை வடிவமைப்பின் விசேடத்துவத்தை வருடாந்த விருது வழங்கும் விழாவில் கொண்டாடுகின்றது

சிங்கர் பேஷன் அகடமியின் (Singer Fashion Academy) வருடாந்த விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), கடந்த 2024 ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்றது. சாதனை மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டமாக இது அமைந்தது. இந்நிகழ்வில் ஆடை வடிவமைப்பில் சான்றிதழ் கற்கை, ஆடை...