Latest

இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை உயர்த்த ஒன்றிணையும் Baby Cheramy மற்றும் காசல் பெண்கள் மருத்துவமனை

இலங்கையிலுள்ள பெண்களுக்கான முதன்மையான மருத்துவமனையான காசல் வீதி பெண்களுக்கான மருத்துவமனையில், தமது திட்டமொன்றின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அறிவிப்பதில் பேபி செரமி மகிழ்ச்சி அடைகிறது. மருத்துவமனைக்கு பெற்றோர் வருகை தரும்போது மிகவும் வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உணர்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன், மருத்துவமனை...

ශ්‍රී ලංකාවේ අලුත උපන් දරුවන්ගේ සත්කාරවල ප්‍රමිතිය ඉහළ නැංවීම වෙනුවෙන් Baby Cheramy සහ කාසල් වීදියේ රෝහල අත්වැල් බැඳගනී

Baby Cheramy විසින් කාන්තාවන් සඳහා ශ්‍රී ලංකාවේ තිබෙන ප්‍රමුඛතම රෝහල වන කාසල් වීදියේ රෝහලෙහි ආරම්භ කරන ලද සිය ව්‍යාපෘතියෙහි පළමු අදියරේ කටයුතු සාර්ථකව අවසන් කරන ලදී. රෝහල වෙත පැමිණෙන දෙමාපියන්ට වඩාත් සුවපහසු සහ ප්‍රසන්න...

முழுக் குடும்பத்திற்கும் முழுமையான வாய்ச்சுகாதார பராமரிப்பை வழங்கும் க்ளோகார்ட் பஞ்ச சக்தி  சந்தையில் புதிய தோற்றத்துடன் அறிமுகம்

இலங்கையின் வாய்ச் சுகாதார பராமரிப்பில் மிகவும் நம்பகமான பெயரான க்ளோகார்ட், இயற்கை மூலப்பொருட்களின் பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இயற்கை மூலிகை குணநலன் கொண்ட பற்பசையான Clogard Pancha Shakthi இனை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தமது நுகர்வோருக்கு முழுமையான...

இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணசங்கம்ஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கவிற்குவாழ்த்து

நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் உயர் அமைப்பான, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), பெருமையுடனும் மரியாதையுடனும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்கால சந்ததியினருக்கான செழுமையான பாரம்பரியத்தை...