Latest

Evolution Auto அறிமுகம் செய்யும் Riddara RD6 Active: இலங்கையின் புதிய தலைமுறைக்கான கட்டுப்படியான விலையிலான மின்சார டபள்-கெப்

இலங்கையின் முன்னணி மின்சார வாகன வழங்குநரான Evolution Auto நிறுவனம், நாட்டில் புத்தம் புதிய மின்சார டபள்-கெப் பிக்கப் (double-cab pickup) வாகனமான Riddara RD6 Active இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற BMICH மோட்டார் வாகன கண்காட்சியில் இது வெளியிடப்பட்டது. பிக்கப் வாகனத்தின் பயன்பாட்டுத் திறனையும்,...