தனது புதிய நகர காட்சியறையை கொழும்பு 04 இல் திறந்து, நகர்ப்புற உயர் ரக வாகன தீர்வுகளை அறிமுகம் செய்த GAC Automobile Technologies
GAC Automobile Technologies (Pvt) Ltd நிறுவனம், இலக்கம் 342, காலி வீதி, கொழும்பு 04 இல் தனது புதிய GAC City Showroom (நகர காட்சியறையை) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் மின்சாரமயமாகி வரும் போக்குவரத்துத் துறையின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது....

Recent Comments