Latest

‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தில் மத்திய மாகாண தொழில்முயற்சி வெற்றியாளர்களை கௌரவித்த தீவா

Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, இன்றைய பொருளாதார சூழலில் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவசியமான அறிவு,...

சுகாதாரப் பராமரிப்புக்கான விசேடத்துவ மையமான தேசிய வைத்தியசாலை, Medicare 2025 – சர்வதேச சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சியின் மூலோபாய பங்காளராக கைகோர்க்கிறது

இலங்கையின் மிகவும் பிரபலமான சுகாதார நிறுவனமும், சுகாதாரப் பராமரிப்புக்கான விசேடத்துவ மையமுமான, ஒப்பிட முடியாத பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் அயராத முயற்சிகளுக்குப் பெயர் பெற்ற இலங்கை தேசிய வைத்தியசாலை, Medicare 2025 (மெடிகேர் 2025) கண்காட்சியுடன் ஒரு மூலோபாய பங்காளராக கைகோர்த்துள்ளது. “මෙහෙවර අභිමන් – Mission...

ශ‍්‍රී ලංකාව සිය ප‍්‍රථම සම්මන්ත‍්‍රණ තානාපති වැඩසටහන දියත් කරයි

සිනමන් හොටෙල්ස් ඇන්ඞ් රිසෝට්ස්, ශ‍්‍රී ලංකා සම්මේලන කාර්යාංශය සහ ශ‍්‍රී ලංකා ගුවන් සේවය විසින් දියත් කළ ජාතික මෙහෙවරකි. ශ‍්‍රී ලංකා සම්මන්ත‍්‍රණ තානාපති වැඩසටහන (SLCAP) දියත් කරමින් අද දින ජාත්‍යන්තර සම්මන්ත‍්‍රණ සදහා ප‍්‍රධාන මධ්‍යස්ථානයක් බවට...

மாநாட்டு தூதர் நிகழ்ச்சித்திட்டத்தை (Conference Ambassador Programme) முதல்முறையாக இலங்கை ஆரம்பித்துள்ளது

சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள், இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் புதுமையான தேசிய முயற்சி இலங்கை மாநாட்டு தூதர் நிகழ்ச்சித்திட்டத்தை (Sri Lanka Conference Ambassador Programme – SLCAP) ஆரம்பித்து, சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கு விரும்பி நாடப்படுகின்ற ஒரு முன்னணி...

2025 யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதாரம் மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்திய Link Natural

CIC ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமும், மூலிகை மருந்து, மூலிகைச் சுகாதாரம் மற்றும் ஆயுர்வேத ஞானத்தில் வேரூன்றிய, நவீன விஞ்ஞானத்துடன் இணைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு உற்பத்திகளில் நிபுணத்துவம் பெற்ற நம்பகமான பெயரான, Link Natural (லிங்க் நெச்சுரல்) அண்மையில் யாழ்ப்பாணத்தின் முற்றவெளி மைதானத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக...

සියළුම Toyota සේවාවන්ගෙන් සමන්විත නවීකරණය කරන ලද Toyota Lanka කුරුණෑගල ශාඛාව විවෘත වූ වගයි

Toyota Lanka (Private) Ltd, නවීනතම Toyota වාහන සහ Toyota Genuine අමතර කොටස් බෙදාහරින ශ්‍රී ලංකාවේ බලයලත් එකම අලෙවි නියෝජිත ආයතනය වේ. ජපානයේ Toyota Tsusho Corporation හි පූර්ණ අනුබද්ධ ආයතනයක් වන Toyota Lanka (Private) Ltd...