DIMO Healthcare, இலங்கையில் முதன்முறையாக Echosens FibroScan® Expert 630 கருவியை வத்தளை Hemas Hospital இல் அறிமுகப்படுத்தியுள்து
இலங்கையின் சுகாதார சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள DIMO Healthcare நிறுவனம், ஈரல் தொடர்பான நோய்களை கண்டறிவதில் புரட்சியை ஏற்படுத்தும் Echosens FibroScan® Expert 630 கருவியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகத் தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், ஈரல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே...
Recent Comments