மகளிர் தின கொண்டாட்டத்தில் பன்முகத்தன்மை, உட்படுத்தலை தழுவும் ராஜா ஜூவலர்ஸ்
தங்க நகை உலகில் நேர்த்தி மற்றும் விசேடத்துவம் பெற்று விளங்கும் ராஜா ஜூவலர்ஸ், சர்வதேச மகளிர் தினம் நெருங்கும் இவ்வேளையில், வலுவூட்டல், உட்படுத்தல், நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றின் கொண்டாட்டத்திற்காக 2024 மார்ச் 07 முதல் 09 வரை தயாராகிறது. சர்வதேச மகளிர் தினமானது, உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும்...

Recent Comments