Category: Tamil Biz Gossip
2024 ஆம் ஆண்டுக்கான UN Decade of Restoration (ஐ.நா.வின் தசாப்தத்தின் மதிப்புமிக்க மறுசீரமைப்பு) எனும் முதன்மையான விருதை இலங்கை பெறுவதற்கான, கௌரவத்தின் பங்குதாரர்களின் கூட்டணியில் ஒருவராக Hemas Consumer Brands திகழ்கிறது. இந்த பாராட்டானது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கிறது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை...
KOICA தொழில் வழிகாட்டல் தள திட்டமானது, முக்கியத்துவவமான தொழில் மற்றும் நிறுவனத் தகவல், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை வலுவூட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. பங்குதாரர்களைப் புதுப்பிப்பதற்கும், இடம்பெற்று வரும் முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கும், உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. KOICA...
இலங்கையின் IT சேவைச் சந்தையில் முன்னணியில் திகழும் IT Gallery Computers Private Limited நிறுவனம், 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வரும் அதன் வருடாந்த பங்குதாரர் ஒன்றுகூடலின் முக்கிய நிகழ்ச்சியான, “IT Gallery – Hikvision Partner Summit 2024” நிகழ்வை சமீபத்தில் முன்னெடுத்திருந்தது....
சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 2023/24 நிதியாண்டில் Hemas Consumer Brands (HCB) சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உற்பத்திகள் அதன் சமூகப் பொறுப்புகளை தவறாமல் நிறைவேற்றியுள்ளது. 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் திகழும், புத்தாக்கமான...
விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகியன நிலைபேறான தேயிலை உற்பத்திக்காக நாட்டின் முதலாவது தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை உருவாக்க, அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் (MoU) மூலம் இணைந்துள்ளன. முதன் முறையாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமானது, இலங்கை...
Rotary International என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 மில்லியன் பெருநிறுவன தலைவர்களை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பென்பதுடன், இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது. Rotary அமைப்பானது போலியோ, எச்.ஐ. வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்க சமூகங்களுக்கு...
இலங்கையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவச பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள SHAKO தலைக்கவசம், பாதுகாப்பு, சௌகரியம், ஸ்டைல் ஆகிய 3 முக்கிய கூறுகளின் அடிப்படையில் புதிய தரத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய SHAKO தலைக்கவச வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. SHAKO இலங்கை மக்களை “தலையால் சிந்தியுங்கள்” எனும் சந்தைப்படுத்தல்...
– Printcare Digital Solutions (Pvt) Limited ஆனது, வேலைப் பளு மிக்க பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்றான, தங்களது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களுக்கு உறை இடும் ஒரு புதிய தீர்வை, Printcare Agile எனும் வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. “Book...
பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழை பெற்றமை தொடர்பான அதன் உத்தியோகபூர்வ சான்றுப்படுத்தலை Neptune Recyclers நிறுவனம் பெருமையுடன் அறிவிபபதில் மகிழ்ச்சி அடைகின்றது. இது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் மதிப்புமிக்க பின்னூட்டலின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த சான்றிதழானது எமது நிறுவனத்திற்கு ஒரு...
இன்றையதினம் (22) கொழும்பில் புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும்...
Recent Comments