Category: Tamil Biz Gossip

ஆடம்பர சொகுசுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்டைலான Shirtworks  சூட்கள் அறிமுகம் – தனித்துவமான தையல் கலை மிக்க ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, அதன் SWX பம்பலப்பிட்டி காட்சியறையை மீண்டும் திறந்து வைத்துள்ளதோடு, அதன் புகழ்பெற்ற Shirtworks வர்த்தகநாமத்தில் Bespoke சூட் தெரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒப்பிட முடியாத, ஸ்டைலான தெரிவுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான...

Huawei Cloud மற்றும் Orel IT இணைந்துOrel Cloud இல் Enadoc ஐ அறிமுகப்படுத்துகின்றன

Huawei Cloud மற்றும் Orel IT ஆகியன தமக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம், ஒரு அதிநவீன ஆவண முகாமைத்துவ தீர்வான Enadoc இனை Orel Cloud இல்  உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளன. கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது, Orel Cloud வாடிக்கையாளர்களுக்கு மென்பொருளை சேவையாக (Software...

அனைவருக்குமான பல்வேறுபட்ட நாகரீகத்துடன் Emerald அதன் 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது

இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தகநாமமான Emerald, தனது புத்தம் புதிய காட்சியறையை அண்மையில் சாய்ந்தமருதில் திறந்து வைத்துள்ளதன் மூலம், அதிகளவான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கம் 52, பிரதான வீதியில் அமைந்துள்ள இக்காட்சியறையானது இவ்வரத்தகநாமத்தின் நான்காவது காட்சியறையாகும் என்பதோடு, ஒப்பிட முடியாத பேஷன்...

நிலைபேறான, காலநிலை நெகிழ்வுடனான உணவு முறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

உலகிற்கு நிலைபேறான உணவை வழங்க புத்தாக்கம் மற்றும் காலநிலையுடன் ஸ்மார்ட்டான உணவு முறைகளின் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வு U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில்...

Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024...

தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில்...

Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace

Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace...

புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’

தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council...

பல்வேறு தொழில்துறை பாராட்டுகளுடன் சிறப்பான வருடத்தை நிறைவு செய்த Alumex PLC

Aluminium Extrusion உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான Alumex PLC, 2023 ஆம் ஆண்டை சிறந்த வெற்றிகளுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த வருடத்தில் 14 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி துறையை சிறப்பான பாதையை நோக்கிக் கொண்டு செல்வதில் தலைமைத்துவத்தையும் ஆளுமை, நிலைபேறான...

செய்திக்குறிப்பு Fentons Limited, Hayleys Fentons Limited ஆகமாற்றப்படுகிறது

Hayleys உடனான அதிவேகமான ஏழு ஆண்டு வளர்ச்சி முன்னோடியில்லாத எதிர்கால உருவாக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட நம்பகமான பொறியியல் சேவை வழங்குநரான Fentons Limited , இலங்கையின் மிகப் பெரிய மற்றும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys பெயரையும் அடையாளத்தையும் ” Hayleys...