Category: Tamil Biz Gossip

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பான இல்லம் எனும் நூலை, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் தெளிவூட்டுதல் நிகழ்ச்சிஅண்மையில் இடம்பெற்றது

இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி இணைந்து உருவாக்கிய, குழந்தைகளுக்கான பாதுகாப்பான இல்லம் எனும் நூலை, ஆரம்ப குழந்தைப் பருவ மேம்பாட்டு செயலக அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தல் மற்றும் தெளிவூட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. இலங்கையின் முன்னணியில் உள்ள மற்றும் மிகவும் பிரபலமான குழந்தைகளுக்கான வர்த்தக...

‘தீவா கரத்திறஂகு வலிமை’: தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள்  காலியில் கௌரவிப்பு

20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தைக்  கொண்ட இலங்கையின்  பெருமைக்குரிய வர்த்தக நாமமான தீவா (DIVA), ‘தீவா கரத்திறஂகு வலிமை’ தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வில் சிறந்து விளங்கிய வெற்றியாளர்களுக்கு 2024 பெப்ரவரி 28 அன்று காலியில் விருது வழங்கி கௌரவித்தது. Women in Management (WIM) அமைப்புடன்...

நிலக்கரி ஆலையை மூடக்கோரும்இளைஞர் அமைப்பு:மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட வலுசக்தி திட்டங்களின் இழுபறி நிலை தொடர்பிலும் கேள்வி

பேண்தகு சக்தி மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் அமைப்பான Sri Lanka Blue Green Alliance, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முதலீடுகள் குறித்த அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தது. சராசரியாக, இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 50%...

பட்டதாரிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திதனது 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ள DIMO Academy

DIMO நிறுவனத்தின் கல்விப் பிரிவான DIMO Academy, அண்மையில் அதன் 32ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்தியிருந்தது. இதில் German Automobile Mechatronics டிப்ளோமா மற்றும் Automobile Mechatronics  சான்றிதழ் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது திறமைகளை வெளிப்படுத்திய, D.G. கசுன் இந்துஜ...

சிறந்த பல் துலக்கும் அனுபவத்திற்காக Clogard Pro Clean பற்தூரிகையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாய்ச் சுகாதார பராமரிப்பின் எதிர்காலத்தை காண்பிக்கும் க்ளோகார்ட்

வாய்ச் சுகாதார பராமரிப்பில் நம்பகமான பெயராக விளங்கும் க்ளோகார்ட், தனது சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான – Clogard Pro Clean Toothbrush பற்தூரிகையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது. க்ளோகார்ட் பற்தூரிகை குடும்பத்தில் புதிதாக இணையும் இந்த புதிய உயர் ரக தூரிகையின் இணைவானது, வாய்ச் சுகாதார பராமரிப்பில் Hemas...

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட YAMALUBE Lubricants தற்போது AMW இடமிருந்து கிடைக்கிறது

இலங்கையின் வாகனத் துறையில் முன்னணியில் உள்ள Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனமானது, ஜப்பானின் Yamaha Motor Co. Ltd. (YMC) இன் அங்கீகரிக்கப்பட்ட முகவரும், இலங்கையில் Yamalube Lubricants இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் உள்ளது. Yamalube Lubricants குறிப்பாக Yamaha தயாரிப்புகளுக்காக, பிரத்தியேகமாக...

உயர் ரக, நேர்த்தியான V30 மூலம் Portrait புகைப்பட எதிர்காலத்தை வெளிப்படுத்தும் vivo

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான vivo, அதன் vivo V30 கையடக்கத் தொலைபேசியை இன்று வெளியிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Aura Light Portrait அம்சம் மற்றும் அதன் ஸ்டைலான V தொடரின் உயர் ரக வடிவமைப்புடன் அதன் சிறந்த உயர் வகை தயாரிப்பாக இது அமைகிறது. புதிய V30...

இலங்கையின்நிஜதலைவரானHayleys Solar, சூரியசக்தியில் 200 மெகாவாட்களை (MW)எட்டிஇந்தஆண்டின்மிகப்பெரியகூட்டாண்மைசமூகபொறுப்புணர்வுதிட்டத்தைஅறிமுகப்படுத்தியது

“சூரிய சத்காரா” 200 பராமரிப்பு இல்லங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சி இலங்கையில் 200MWp சூரிய PV திறனைப் பெற்ற(rooftop solar)இனை அறிமுகம் செய்வதில்  நாட்டின் முன்னணி நிறுவனமானHayleys   குழுமத்தின் துணை நிறுவனமான Hayleys Fentons இன் முதன்மையான கூட்டு  எரிசக்திப் பிரிவான Hayleys Solar,நிறுவனத்தால் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப்...

குறைந்த காலத்தில் பிரபலமடைந்த Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்களுக்கு ஒரு வருட இலவச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் DIMO Agribusinesses

DIMO Agribusinesses தனது நீண்ட கால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, கடந்த போகத்தில் அறிமுகப்படுத்திய Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரங்கள், மிகக் குறுகிய காலத்தில் இலங்கை விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் Mahindra Yuvo...

PEPSI® ஒரு புதிய விளம்பரப் பிரச்சாரம் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஒரு புத்தம் புதிய தோற்றத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது

Pepsi®  அதன்புதிய கோடைக்காலப்  பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது; இலங்கையில் ‘புத்துணர்ச்சியூட்டும் பெப்சி, கம்பீரமான புதிய தோற்றம்’ என்பதை வலியுறுத்தி ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விளம்பரத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளது பிரபலமான பானங்கள் பிராண்டான Pepsi® இலங்கையில் கோடைக் காலத்தை வரவேற்க்கத் தயாராகி வருகிறது, அதன்...