Category: Tamil Biz Gossip

யூனிலீவர் ஸ்ரீ லங்கா – விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இணைந்து நிலைபேறான தேயிலை உற்பத்தி/வளர்ச்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகியன நிலைபேறான தேயிலை உற்பத்திக்காக நாட்டின் முதலாவது தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை உருவாக்க, அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் (MoU) மூலம் இணைந்துள்ளன. முதன் முறையாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமானது, இலங்கை...

இலங்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ள Rotary International District 3220 மாநாடு

Rotary International என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 மில்லியன் பெருநிறுவன தலைவர்களை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பென்பதுடன், இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது. Rotary அமைப்பானது போலியோ, எச்.ஐ. வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்க சமூகங்களுக்கு...

தலையால் சிந்தியுங்கள்” சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் SHAKO

இலங்கையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவச பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள SHAKO தலைக்கவசம், பாதுகாப்பு, சௌகரியம், ஸ்டைல் ​​ஆகிய 3 முக்கிய கூறுகளின் அடிப்படையில் புதிய தரத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய SHAKO தலைக்கவச வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. SHAKO இலங்கை மக்களை “தலையால் சிந்தியுங்கள்” எனும் சந்தைப்படுத்தல்...

அறிமுகம் Printcare Agile இன் “Book Wonders”: புத்தாக்கமான தீர்வுடன் புத்தகங்களுக்கு உறையிடும் பெற்றோரின் கவலையை எளிதாக்குகிறது

– Printcare Digital Solutions (Pvt) Limited ஆனது, வேலைப் பளு மிக்க பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்றான, தங்களது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களுக்கு உறை இடும் ஒரு புதிய தீர்வை, Printcare Agile எனும் வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. “Book...

பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றுப்படுத்தலை கொண்டாடும் Neptune Recyclers

பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழை பெற்றமை தொடர்பான அதன் உத்தியோகபூர்வ சான்றுப்படுத்தலை Neptune Recyclers நிறுவனம் பெருமையுடன் அறிவிபபதில் மகிழ்ச்சி அடைகின்றது. இது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் மதிப்புமிக்க பின்னூட்டலின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த சான்றிதழானது எமது நிறுவனத்திற்கு ஒரு...

அவுஸ்திரேலியா – இலங்கை புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது

இன்றையதினம் (22) கொழும்பில் புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும்...

Fems: இலங்கையில் பெண்களின் சுகாதாரத்திற்கான அணுகலை ஏற்படுத்தி, மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராடுகிறது

Hemas Consumer Brands இன் சமூகப் பொறுப்புள்ள, பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான Fems, உள்நாட்டிலுள்ள மூன்று முக்கிய சுகாதார நப்கின் உற்பத்தியாளர்களில் ஒருவராக விளங்குவதில் பெருமை கொள்வதோடு, தற்போது இலங்கையில் உள்ள சுகாதார நப்கின்களுக்கான மொத்த தேவையில் 92% ஐ பூர்த்தி செய்கிறது. கணிசமான...

புதிய கூட்டணி மூலம் இலங்கையின் தொழில்நுட்ப சூழலைப் புரட்சிகரமாக்கும் செயலியை வெளியிடும் Hatch மற்றும் Orion City

பெருமைக்குரிய தொழில் தொடக்க விரைவுபடுத்துனரும்/ அடைகாப்பாளருமான Hatch மற்றும் முன்னணி IT பூங்காவான Orion City ஆகியன இணைந்து, இலங்கையின் தொழில்நுட்ப சூழல்தொகுதியிலும் வணிக நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாக்கமான டிஜிட்டல் தளத்தை வெளியிட்டுள்ளன. இந்த புத்தாக்கமான செயலியானது, கொழும்பு 01 Hatch Works,...

நிலைபேறான எதிர்காலத்திற்கான கூட்டாண்மைக்காக ஒன்றிணையும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா, மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA)

யூனிலீவர் ஸ்ரீ லங்கா அதன் பரந்த நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் அதன் பிளாஸ்டிக்கின் 100% இற்கு சமமான பிளாஸ்டிக்கை சேகரிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. 4 மில்லியன் இலங்கையர்களுக்கு குடிநீரை வழங்கும் களனி கங்கையின் சுத்திகரிப்பு மற்றும் அதன் சுகாதாரத்தை...

Huawei ICT போட்டி 2023–2024 உலகளாவிய இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மொரட்டுவை பல்கலைக்கழக அணி

Huawei ICT போட்டி 2023 – 2024 இன் Huawei ICT போட்டி 2023-2024 உலகளாவிய இறுதிப் போட்டிகள் மற்றும் பிராந்திய விருது வழங்கும் விழாவிற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் வெற்றிகரமாக முன்னேறியுள்ளனர் என்பதை Huawei Sri Lanka மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுத்...