Category: Tamil Biz Gossip

“சுதேஷி கொஹொம்ப” புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக கேர் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக தடை உத்தரவுகளைப் பெற்ற சுதேஷி இண்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் நிறுவனம்

கடந்த 8 தசாப்தங்களாக சுதேஷி கொஹொம்பவின் உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான Swadeshi Industrial Works PLC நிறுவனம், Care Trust International (Pvt) Ltd. அதன் தயாரிப்பு மூலம் அதன் சுதேஷி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம்...

வெசாக், பொசன் தினங்களில் மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த Neptune Recyclers

வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களின்போது மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் நிலைபேறான தன்மைக்கான தங்களது உயர்ந்த அர்ப்பணிப்பை Neptune Recyclers மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. PET போத்தல்களின் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியில் தமது முயற்சிகளை முன்னிலைப்படுத்தியதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் முக்கிய...

ஹேலீஸ் சோலார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘கடன் இல்லாத ஒரு கடன்’

ஹேலிஸ் சோலார் நிறுவனம் அறிமுகப்படுத்தும்  ‘கடன் இல்லாத ஒரு கடன்’   Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான ஹேலிஸ் சோலார், இலங்கை குடும்பங்களுக்கு ‘கடன் இல்லாத ஒரு கடன்’  மூலம் அவர்களின்  மின்சார தேவைகளைக் கட்டுப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. சூரிய சக்தியை அனைவருக்கும் மலிவு விலையில்...

‘The Gathering of Giants’ நிகழ்வை அறிமுகப்படுத்தும் Cinnamon Hotels & Resorts – மாபெரும் ஆசிய யானைகள் ஒன்றுகூடல் கொண்டாட்டம்

கொழும்பு, இலங்கை, 2024 ஜூன் 25 : Cinnamon Hotels & Resorts ஆனது, ‘The Gathering of Giants’ (ஆசிய யானைகளின் ஒன்றுகூடல்) எனும் மிகச் சிறந்த அறிவூட்டல் வார இறுதி நிகழ்வை எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 09 முதல் 11 வரை Cinnamon Habarana...

ExxonMobil விநியோகஸ்தர்களுக்கான விசேடத்துவ விருதுகளில் வெள்ளி விருது வென்ற McLarens Lubricants

பிரபல McLarens குழுமத்திற்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான McLarens Lubricants, ExxonMobil Asia Pacific Pte Ltd. நிறுவனத்தால் நடாத்தப்பட்ட விருது விழாவில், ‘Total Excellence Award category’ பிரிவில் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் கடந்த மே 08ஆம் திகதி நடைபெற்ற கௌரவத்திற்குரிய...

கண்கவர் Pixel Bloom அனுபவத்தை இலங்கையில் வெளியிட்ட Bling Productions மற்றும் Eyeon

கொழும்பு தாமரை கோபுரமானது (CLT) தெற்காசியாவின் முதலாவது அதிவேக மற்றும் ஊடாடல் டிஜிட்டல் கலை அரங்கை இலங்கையில் உருவாக்கி, அத்திட்டத்திற்கான சரியான பங்காளிகளை தேடியது. அதன் பின்னரான விரிவான ஆய்விற்குப் பின்னர், அவர்கள் Bling Productions மற்றும் Eyeon நிறுவனங்களை தேர்ந்தெடுத்தனர். Bling Productions மற்றும் Eyeon...

இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் தங்க அனுசரணையாளராக SLGJA

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சிக்கு அனுசரணை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இரத்தினக்கல் அகழ்வோர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இரத்தினபுரியில் காணப்படும் ஏனைய இரத்தினக்கல் தொடர்பான...

Honda போலி உதிரிபாகங்கள் CCD இனால் மீட்பு; விதிமீறியோர் கைது

போலி உதிரி பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) ஆதரவுடன் Honda நிறுவனம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. குருணாகல், இரத்தினபுரி, ஹோமாகம, பஞ்சிகாவத்தை ஆகிய பகுதிகளில் அண்மையில் இவ்வாறான பல சோதனைகள் நடத்தப்பட்டு, Honda வர்த்தக நாமத்தின் போலி உதிரிப் பாகங்களை விநியோகித்த...

2024 European Cup™ கண்கவர் ஆரம்ப விழா: உற்சாகம் மற்றும் மறக்க முடியாத சிறப்பம்சங்களை படம்பிடிப்பதற்கான உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் vivo V30 தொடர்

vivo V30 தொடரானது  2024 ஐரோப்பிய கிண்ண™ தொடக்க விழாவை படம்பிடிக்கும் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போனாக விளங்குகின்றது UEFA ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் 2024 (UEFA EURO 2024™) கால்பந்து தொடரானது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2024 ஜூன் 14ஆம் திகதி ஜேர்மனியில் உள்ள...

உலகின் முன்னணி நீர்ப் பம்பி உற்பத்தியாளரான Grundfos இன் உத்தியோகபூர்வ சேவை கூட்டாளராக இணையும் Hayleys Aventura

உலகப் புகழ்பெற்ற டென்மார்க் நீர்ப் பம்பி உற்பத்தியாளரான Grundfos இன், இலங்கையின் உத்தியோகபூர்வ சேவை பங்காளியாக (SP) Hayleys Aventura இணைந்துள்ளது. இந்த சேவை பங்காளித்துவமானது, Hayleys Aventura நிறுவனம் தனித்துவமான அதன் மென்பொருள் கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு, விரிவான உதிரிப் பாகங்களின் கையிருப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப...