DIMO Healthcare மற்றும் Varian இணைந்து இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புத்தாக்கமான மாற்றத்தை உருவாக்குகின்றன
இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare ஆனது, Siemens Healthineers இன் Varian நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, இலங்கையில் புற்றுநோய் தொடர்பான கதிர்வீச்சு (Radiation Oncology) நடவடிக்கை மருத்துவ நிபுணர்களுக்காக அதிநவீன சிகிச்சை தீர்வுகளை அறிமுகப்படுத்துகின்றன....
Recent Comments