Category: Tamil Biz Gossip

இலங்கையில் ‘TASTE THE CURRENT பிரசாரத்தை ஆரம்பித்துள்ள STING®

புதிய Taste The Current பிரசாரம் மூலம் டிஜிட்டல் குறும்படத்தை அறிமுகப்படுத்துகிறது PepsiCo நிறுவனத்தின் வர்த்தக நாமமான Sting®, அதன் சமீபத்திய பிரசாரமான ‘Taste The Current’ மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த தயாராகியுள்ளது. இந்த பிரசாரமானது, ஆக்கபூர்வமாகவும் விளையாட்டுத் தனமாகவும் இளைஞர்களை உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக்...

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட SLIIT,  Huawei

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்துடன் SLIIT Kandy UNI ஆனது கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் பல்லகலவில் உள்ள SLIIT Kandy UNI இல் ஒரு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகம் நிறுவப்படவுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் SLIIT...

வீட்டுப்பயனாளர்கள்மற்றும்சிறுவணிகங்களுக்கு Smart Tank பிரிண்டர்களைஅறிமுகப்படுத்தும் HP

வீட்டுப் பயனாளர்கள், நுண் மற்றும் சிறு வணிகங்களின் அன்றாட அச்சிடும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய Smart Tank பிரிண்டர்களை HP அண்மையில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஹைபிரிட் உலகில், மலிவு விலையிலும், பயனர் நட்பு மிக்கதான அம்சங்களுடன் மாத்திரமன்றி ஸ்மார்ட் பிரிண்டிங் தீர்வுகளுடன் கூடிய...

Neptune Recyclers: நிலைபேறான கழிவு முகாமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்

அதிக சூழல் விழிப்புணர்வு அவசியமான இந்த சகாப்தத்தில், மிகவும் ஈர்க்கக்கூடிய வகையிலான 99.25% கழிவு மாற்றீட்டு விகிதத்துடன் தொழில்துறை முன்னணி அமைப்பாக Neptune Recyclers திகழ்கின்றது. இந்தச் சாதனையானது Neptune Recyclers அமைப்பை இலங்கையில் ஒரு சூழல் சேவையாளராக நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், Intertek யிடமிருந்து பெறுமதிமிக்க Zero...

இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வாகனமான, பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவையின் அண்மைய தீர்மானமானது, சுற்றுலாத் துறை தொடர்பான முக்கியமான முன்னேற்றமாக அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில், Associated Motorways (Private) Limited நிறுவனமானது, 2024 NISSAN Urvan...

2024 வருடாந்த கூட்டாளர் மாநாட்டில் Ezviz உடன் தொடர்ச்சியான கூட்டாண்மையைக் கொண்டாடும் IT Gallery

IT Gallery நிறுவனத்தினால் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட அதன் வருடாந்த கூட்டாளர் மாநாடானது, அதன் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது தொழில்துறையில் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி Rita Liu மற்றும்...

இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தினால் Alumex PLC நிறுவனத்திற்கு ‘நெறிமுறையான வணிக சான்றிதழ்’

Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC நிறுவனத்திற்கு உயர்ந்த ‘Certificate of Ethical Trading’(நெறிமுறை வர்த்தகச் சான்றிதழை), இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் (NCE) அண்மையில் வழங்கியிருந்தது. வணிகம், தொழிலாளர், நெறிமுறை நடத்தை, சூழல், சமூகம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் மூலம்...

2024 ஜூலையில் புரட்சிகரமான Sigiriya AI தளத்தை வெளியிட தயாராகும் LankaGPT

செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதும் வணிகங்களை உருமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றதுமான இந்த சகாப்தத்தில், எதிர்வரவுள்ள Sigiriya AI இன் அறிமுகத்தை LankaGPT பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள 30 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட...

மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்க புதிதாக மேம்படுத்தப்பட்ட தனது பலகொல்ல கிளையை திறந்துள்ள DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பலகொல்ல சேவை மையத்தை இல. 688, பலகொல்ல, கென்கல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதற்கு முன்னதாக, பலகொல்ல சேவை மையமானது TATA...

AyurEx Colombo 2024 இல் சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணை வழங்கிய யூனிலீவரின் லீவர் ஆயுஷ், பாரம்பரிய மருத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது

நாட்டின் முன்னணியில் உள்ள ஆயுர்வேத வர்த்தக நாமங்களில் ஒன்றான Lever Ayush (லீவர் ஆயுஷ்), AyurEx Colombo 2024 இல் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டது. 2023ஆம் ஆண்டில் உருவான வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் வகையில் மீண்டும் அது இவ்வாறு அனுசரணை...