வெற்றிகரமான 91ஆவது ஆண்டு விஞ்ஞான அமர்வுக்காக பல்மருத்துவ சங்கத்துடன் கைகோர்த்த சிக்னல்
இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) வெற்றிகரமான 91ஆவது வருடாந்த விஞ்ஞான அமர்வுக்கு, முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான சிக்னல், பிரதான அனுசரணை வழங்கியுள்ளது. இது கடந்த 2024 ஜூன் 28ஆம் திகதி “புதுமை, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்” எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெற்றிருந்தமை...
Recent Comments