உங்கள் வடிவமைப்பு திறனை வெளிப்படுத்துங்கள்: தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு வண்ணங்களில் Griffin Deco Board உற்பத்தியை மீள அறிமுகம் செய்த Anton
1958 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும், 100% முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான வீடுகளுக்கான தீர்வுகளை தயாரித்து வழங்கும் Anton நிறுவனம், உள்ளூர் PVC மற்றும் குழாய்த் தொழில் துறையில் முன்னோடி நிறுவனமும், St. Anthony’s Industries Group (Pvt) Ltd நிறுவனத்தின் ஒரு அங்கமுமாகும். நிறுவனம் தனது பிரபலமான...
Recent Comments