Category: Tamil Biz Gossip

புகைப்பிடிப்பதால் ஏற்படுகின்ற உண்மையான விளைவுகளை சரியாக விளங்கிக் கொள்வோம்

ஜேர்மனிய இசையமைப்பாளரும், நாடக இயக்குனரும் மற்றும் நடத்துனருமான ரிச்சேர்ட் வாக்னர் அவர்கள் நவீன காலத்து இசை நாடகம் (ஓபேரா) மற்றும் இசை அரங்கத்திற்கு புதிய வடிவம் கொடுத்து, மேம்படுத்துவதில் மூலகர்த்தாவாகச் செயற்பட்டுள்ளார். இருப்பினும், வாக்னரைப் பொறுத்தவரையில் துரதிர்ஷ்டவசமாக அவரது உழைப்பின் பலன்களை ஹிட்லரும் அவருடைய நாசிப் படைகளுமே...

சர்வதேச மகளிர் தினத்தில் ‘தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோருக்கு’ உலகத்தை திறக்கும் தீவா

Hemas Consumer Brands இன் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவா, சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ‘தீவா கரத்திற்கு வலிமை பெண் தொழில்முனைவோருக்கான’ ஒன்லைன் சந்தையை அறிமுகப்படுத்தி, உலகத்தை அவர்களுக்குத் திறந்து வைத்துள்ளது. தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம், நாடு முழுவதுமுள்ள...

ரூ. 100 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்து  சாதனை படைத்த PAYable 

இலங்கையின் முன்னணி டிஜிட்டல் கட்டணம் செலுத்தல் தீர்வு வழங்குநரான PAYable, ரூ. 100 பில்லியனுக்கும் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டதை பெருமையுடன் கொண்டாடுகிறது. இது அந்நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் மாத்திரமல்லாது, உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை தழுவுவதற்கும், தங்களது வருமானத்தை அதிகரிக்கவும், நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் வலுவூட்டவும்...

ஜனசக்தி லைஃப் முன்னெடுத்த Drive Me திட்டத்தினூடாக சிறந்த விற்பனை செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, 2024 ஆம் ஆண்டில் தனது “Drive Me” திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையைில் கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற்றது. வருடம் முழுவதிலும் தமது விற்பனை இலக்குகளை மிஞ்சி, சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை செயலணி அங்கத்தவர்களின் சிறந்த...

இரண்டு மதிப்புமிக்க விருதுகளுடன் Effie விருதுகளில் பிரகாசித்த தீவா

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி, நம்பகமான சலவை வர்த்தகநாமமான தீவா, மதிப்புமிக்க 2024 Effie விருது வழங்கும் விழாவில் வீட்டு உபகரணங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் வெண்கல விருதையும், சமூக பொருட்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான போட்டியாளர் விருதையும் வென்றது. இந்த விருதுகள் பல...

2024 தேசிய தொழில்துறை வர்த்தகநாம விருதை வென்ற ராஜா ஜுவலர்ஸ்

தங்க நகை உலகில் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், 2024 ஆம் ஆண்டின் சிறந்த தேசிய தொழில்துறை வர்த்தகநாம விருது (Best National Industry Brand of the year 2024) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் தலைவனாக...

புதிய அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையான ‘Ascend’ மூலம் அதிவேக உந்துதலை பெறும் Alumex PLC

அலுமினியப் பொருட்கள் உற்பத்தித் துறையில் முன்னோடியான Alumex PLC, அதன் புகழ்மிக்க பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கடந்த 2024 செப்டெம்பர் 26ஆம் திகதி இலங்கையில் புரட்சிகரமான ‘Ascend’ தொழிற்சாலையை பெருமையுடன் திறந்துவைத்தது. இத்தொழிற்சாலை உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய அளவுகோலை...

2025 ஆம் ஆண்டில் பயணத்தை ஆரம்பிக்க Yamaha முகவர் ஒன்றுகூடலை நடாத்திய AMW

இலங்கையில் Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் படகுகளுக்கான வெளிப்புற மோட்டார்கள் ஆகியவற்றின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW), கொழும்பு மரினோ பீச் ஹோட்டலில் கடந்த 2025 பெப்ரவரி 21ஆம் திகதி Yamaha விற்பனை, சேவை, உதிரிப் பாகங்கள் விற்பனை முகவர்களுக்கான வருடாந்த நிகழ்வை...

வீவா மற்றும் ஹோர்லிக்ஸ் வர்த்தகநாமங்களுக்கான தொழிற்சாலையைத் திறந்து வைத்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா 

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, சப்புகஸ்கந்தவில் உள்ள லிண்டல் கைத்தொழில்துறை செயலாக்க வலயத்தில் (Lindal Industrial Processing Zone) புதிய உணவுத் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் பங்குபற்றுதலுடன் இத்திறப்பு விழா இடம்பெற்றது. இந்த கட்டுமானமானது, பொருளாதார நெருக்கடியின் போது...

ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் சில்லறை விற்பனையை RM Parks மற்றும் Tristar Group கூட்டாண்மையுடன் இலங்கையில் தொடங்கியுள்ளது

இலங்கையில் ஷெல் வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டது. இது ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை  சில்லறை தர அடையாள உரிம ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்தை...