Category: English Biz Gossip

புதிய தலைவர் நியமனத்தை அறிவித்துள்ள SMIB

அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB), அதன் புதிய தலைவராக ஜோசப் சூசைதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜோசப் சூசைதாசனின் நியமனம் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதில் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான SMIB இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. கடந்த ஒன்பது...