Category: English Biz Gossip

மின்சார Mercedes-Benz EQ வாகனங்கள் மூலம் இலங்கையில் நிலைபேறான போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தும் DIMO

இலங்கையில் Mercedes-Benz இன் ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரும், பல்வகைத் துறை கூட்டு நிறுவனமுமான DIMO ஆனது, உள்ளூர் சந்தையில் Mercedes-Benz EQ மின்சார வாகன வகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிலைபேறான போக்குவரத்தை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற பாதையை ஏற்படுத்தியுள்ளது. DIMO வழங்கும் மின்சார Mercedes-Benz...