Huawei AI வாழ்க்கைத் தரத்திற்கான மிகவும் இணைக்கப்பட்ட உலகுக்கு வழிவகுகின்றது

Huawei உலகலாவிய ஸ்மார்ட் போனானது அதன் சமீபத்திய தொழில்நுட்ப தீர்வுகளுடன் இணைப்பை முன்னணியில் கொண்டு செல்கின்றது. சாதனங்களின் பெருமதிகளையும் விசேட அம்சங்களையும் இணைப்பதன் மூலம், Huawei பயனர்கள் ஸ்மார்ட்போனை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பினுள் ஒரு மைய சாதனமாக ஒருங்கிணைப்பதன் மூலம் மேம்பட்ட அனுபவத்தைப் பெற முடியும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் பரபரப்பான அன்றைய நாளுக்கான கால வேலைகளில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்த இணைப்பு மிகவும் முக்கியமானது.

ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், அணியக்கூடியவை, வயர்லெஸ் இயர் பட்கள் மற்றும் சக்தி வாய்ந்த வீட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் நோக்கி பயணப்படும்போது, இவை அனைத்தையும் தற்போது Huawei இணைக்கின்றது.  அவை பயனரின் விரல் நுனியில் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றது.

வேலை மற்றும் வாழ்க்கை சமநிலைக்கு இணைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, Huawei அதன் AI life சூழ்நிலைக் கருத்தில் தொடர்ந்து செயல்படுகிறது. அத்தோடு பயனருக்கு ஒரு சிறந்த மற்றும் உள்ளூணர்வுக்கான இடத்தையும் உருவாக்குகின்றது.

வீட்டிலிருந்து வேலை என்பதற்கும் வீட்டிலிருந்து கல்வி e-learning  என்பதற்கும் முன்னெப்போதையும் விட அதிகளவான இணைப்பை கோரிநிற்கின்றது. அதேவேளை பல சாதனங்களின் தடையற்ற ஒருங்கிணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை அது நிரூபித்துள்ளது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Y7a இணைப்புக்கான அடிப்படையில் வேறுபட்டதல்ல மற்றும் அதன் உயர் அபிமானம் பல தொழில்நுட்ப ஆர்வலர்களை அதன் முக்கிய விவரக்குறிப்புகளை ஆராய வலியுறுத்துகின்றது.

6.67 அங்குல பெரிய திரையுடன் சமகால வடிவமைப்புகளுடன் பொருந்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட Huawei Y7a அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்னொரு இடைப்பட்ட விருப்பமாக மாறியுள்ளது.

பெரிய திரை மற்றும் Full HD+ 2400×1080 தெளிவுத்திறனுடன் கூடிய வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலும், தரமான திரையில் கேம்களை விளையாடுவதிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொண்டுவருகிறது.

ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்தல் அன்றாட வாழ்க்கையில் வழக்கமாகிவிட்டதால் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் தங்களது ஸ்மார்ட்போனில் சிறந்த கேமராவை எதிர்பார்க்கிறார்கள்.

 Huawei Y7a ஆனது Quad camera வை தாங்கி நிற்கின்றது. இது a 48MP High-resolution main camera, 8MP Ultra wide-angle lens, 2MP Depth lens and 2MP Macro camera. ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கேமரா கலவையானது பகலையும் சரி இரவையும் சரி பொருட்படுத்தாமல் பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உருவாக்குகிறது.

Huawei Y7a  ஆனது  Kirin 710 chip மற்றும் 4GB RAM மூலம் இயக்கப்படுகிறது.  இது அதிவேக செயல்திறனைக் கொண்டுவருகிறது. இது கேமிங், வீடியோக்கள் பார்வையிடுவதற்கும் மற்றும் இணைய உலாவலுக்கு ஏற்றது.

ஏராளமான புகைப்படங்கள், வீடியோ, பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் கோப்புகளை சேமிக்க Huawei Y7a உள்ளடிக்கிய 128 ஜிபி சேமிப்பிடத்தைக் கொண்டிருப்பதால் பயனர் இனி சேமிப்பிடத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

மற்றொரு மிகவும் பயனுள்ள அம்சம் அதன் 5000mAh பெரிய பேட்டரி ஆகும். இது தொடர்ச்சியான பயன்பாட்டுடன் கூடியதாக ஓரிரு நாட்கள் நீடிக்கும். Y7a ஒரு பக்க ஏற்றப்பட்ட விரல் அச்சு side mounted finger print reader ஆனது பயனருக்கு மிகவும் வசதியானதாக உள்ளதோடு  இன்றைய ஸ்மார்ட்போன்களில் இது அதிதாவே காணப்படுகின்றது.

Huawei Y7a பொழுதுபோக்குக்கிற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒரு ஜோடி wireless ear buds அதன் திறன்களை வலுவூட்டுகின்றது. Huawei FreeBuds Pro என்பது Huawei நிறுவனத்தின் சமீபத்திய wireless ear buds சாதனமாகும். இது redefined Active Noise Cancellation (ANC) அம்சத்துடன் வருகிறது. நீங்கள் நெரிசலான நகரம், வேலை செய்யும் இடம் அல்லது பயணத்தில் இருந்தாலும், இசை அல்லது அழைப்பு அனுபவத்தை வழங்க பின்னணியில் ஒலிக்கும் சத்தம் தடுக்கப்படுவதை புதிய ANC அம்சம் உறுதி செய்கிறது.

அதன் புதிய Hybrid Call Noise Cancellation தொழில்நுட்பத்துடன் 3 மைக் அமைப்பு மற்றும் Bone voice sensor உடன் இணைந்து பின்னணி இரைச்சல்களைக் குறைக்கவும் சிறந்த அழைப்புக்கான அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குரல்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

அதன் இரட்டை அண்டனா வடிவமைப்பில், FreeBuds Pro ஒரு நிலையான இணைப்பை வழங்குகிறது. இதன் மூலம் உங்களது ஸ்மார்ட்போனை பொக்கெட்டிலோ அல்லது உங்களது பையிலோ அல்லது உங்களுக்கு வசதியான இடத்திலோ வைத்துக் கொள்ளவும் வலிவகுகிக்கின்றது.

Huawei FreeBuds Pro ஆனது இரட்டை சாதன இணைப்பை மேற்கொள்ளவும் ஏதுவாக உள்ளது. இது ஸ்மார்ட்போனிலிருந்து அழைப்பைப் பெற டேப்லெட்டிலிருந்து ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதிலிருந்து பயனரை மாற்ற உதவுகிறது. இந்த மாற்றத்தினை buds இன் இருபுறமும் ஒரு சிறு தொடுகையின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதன் புதுமுறைகாண்கின்ற தொடுகை கட்டுப்பாட்டு அமைப்பு பயனரை தனது கைவிரலின் மூலம் இசை மற்றும் அழைப்புகளைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. Smart touch கட்டுப்பாட்டு பயன்களாக long press for ANC/Awareness mode, Swipe up for Volume (+), Swipe down for Volume (-), pinch once for play/pause music and answer/end calls, Pinch twice for next song and pinch thrice for previous song ஆகிய அனைத்தைம் அதிக உணர்திறன் கொண்ட தொடு திறன்கள் மூலம் கிடைக்கின்றது.

Huawei Y7a மற்றும் Huawei FreeBuds Pro சாதனங்களானது தரம், விவரக்குறிப்புகள், சிறப்பான செயல்திறன் மற்றும் பொழுதுபோக்குக்கான தடைகளைத் தடுக்கும்.

Huawei Y7a  இன் விலை ரூ. 35999 ஆகவும், Huawei FreeBuds Pro 34999  ரூபாவுக்கும் அனைத்து Huawei காட்சியறைகளிலும் நாடு முழுவதிலுமுள்ள சிங்கர் காட்சியறைகளிலும் மற்றும் இணை வணிகத்தின் மூலம் Daraz.lk மற்றும் Singer.lk வழியாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.

Share

You may also like...